நாகர்கோவிலில் சிறு கிராமத்தில் வாழும் பவளக்கொடியின் பாட்டிக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போகின்றது. யாரிடம் உதவி கேட்டும் கிடைக்காதவளுக்கு தானாக முன்வந்து உதவுகிறான் ஆதி.
அதற்காக அவன் வைத்த நிபந்தனை தான் திருமணம். தன் பாட்டிக்காக அந்தத் திருமணத்தையும் செய்ய முன்வருகிறான்…
திருமணம் முடித்து சில நிமிடங்கள் கழித்தே தெரிய வருகிறது அவள் திருமணம் செய்த ரூபனுக்கு கண்பார்வை கிடையாது என்று.
அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கு பவளா ரூபனை ஏற்றுக் கொள்வாளா? என்பதை இந்தக் கதையில் படித்து தெரிந்து கொள்ளலாம்