சிறுவயதிலிருந்து வலிப்பு நோயால் பாதிக்கப் பட்ட தேவாஷ்வினி தங்கை ரூபாவின் திருமணத்திற்காக அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை பாலாதித்யாவின் அரண்மனைக்குள் நுழைகிறாள்.. ஆரம்பத்திலேயே பாலாவிற்கும் தேவாவிற்கும் மோதல். அடுத்து நிகழப் போகும் சம்பவங்களைக் தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வாருங்கள்..