நம் உடலில் நோய் உண்டாவதுற்கு முதல் முக்கிய காரணம் பஞ்சபூத சக்திகளின் சமநிலையற்ற தன்மையே.பஞ்சபூத சக்திகள் (நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு) நம் உடலில் சமநிலையாக இருந்தால் உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்துடன் இருக்கும்பஞ்சபூத சக்திகளை நம் கைவிரல்களைக் கொண்டே சமநிலைப்படுத்தும் பயிற்சிதான் இந்த முத்திரை பயிற்சிநம் கைகளில் இருக்கும் ஒவ்வொரு விரல்களும் ஒரு பஞ்சபூத தன்மை கொண்டதுமுத்திரை பயிற்சியின் மூலம் உடலில் உள்ள பஞ்சபூத சக்திகளை கட்டுப்படுத்தி அதன் மூலம் பல நோய்களை குணப்படுத்தலாம்இந்த முத்திரை பயிற்சி உங்கள் உடல் மற்றும் மன பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு எளிய பயிற்சி முறைபல வகையான முத்திரைகள் உள்ளனஒவ்வொர&#