நம் கதையின் நாயகி வெண்ணிலாவுக்கு ஈசன் மீது சிறு வயதில் இருந்தே ஒரு தலை காதல்.... ஈசனிடம் தன் காதலை கூற... அவளின் காதலை ஏற்க மறுக்கிறான்... காரணம் இவர்களுக்கு இடையேயான பத்து வயது வித்தியாசம் நாயகியின் காதலை ஏற்க விடாமல் செய்கிறது... பின் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா என்பதே இந்த கதை...