மனைவியோடு வாழ்ந்த குறிப்பிட்ட நினைவுகளை மட்டும் மறந்து போன காவல் அதிகாரி வீரகர்ணன்.. முக்கிய அரசியல் சம்பந்தப் பட்ட ரகசியங்களை பாதுகாக்க புகுந்த வீட்டிலேயே வேலைக்காரியாக முடக்கப்படும் கோதை... கணவன் மனைவியை சேரவிடாமல் தடுக்கும் சொந்தங்கள்.. விடை என்ன? கதையோடு பயணிப்போம் வாருங்கள்..