Jump to ratings and reviews
Rate this book

அல்லி மலர்க் கொடியே!!!

Rate this book
வணக்கம் மக்களே,
மீண்டும் அடுத்த கதையான " அல்லி மலர்க் கொடியே!!" மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . அல்லி மலர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வேலைக்கு செல்லும் பெண்ணை பற்றிய கதை.
குழந்தை தனத்துடன் கூடிய குமரியவள். உங்களை சிரிக்க வைப்பாள்! அழ வைப்பாள்! நெகிழ வைப்பாள்!.ஏன் உங்களின் பிரதிபலிப்பாகவும் இருப்பாள்.
கதையை பற்றிய விமர்சனத்தை nsiraj640@gmail. Com என்ற மின்னஞ்சல் மூலமும், ஸ்டார் ரேட்டிங் மூலமும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு
சிராஜூநிஷா

440 pages, Kindle Edition

Published September 20, 2024

Loading...
Loading...

About the author

Sirajunisha

10 books9 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
32 (71%)
4 stars
7 (15%)
3 stars
4 (8%)
2 stars
1 (2%)
1 star
1 (2%)
No one has reviewed this book yet.