“விடியல் எல்லாம் உன் உலா” எனது இரண்டாவது நாவல். "அக்கினியின் சாரல்" என்று எனது முதல் நாவலின் வரும் 'சஞ்சனா' என்ற கதாபாத்திரத்திம் என்னை வெகுவாக பாதித்தது. அவளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று சிறு கற்பனையே இந்த "விடியல் எல்லாம் உன் உலா" முதல் கதைக்கு நீங்கள் வழங்கிய ஆதரவே என்னை இந்த கதையை எழுத ஊக்கியது. என் செயல்கள் யாவிலும் துணையாய் நிற்கும் என் தந்தை, கணவர், குழந்தைகள் மற்றும் தங்கை சுபஸ்ரீ ஆகியோருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இக்கதையை பற்றி காதல் அழகான சொல் மிக அழுத்தமான செயல் காதல் தவறில்லை காதலர்கள் தவறாகும் பட்சத்தில் காயங்கள் கொடுக்குமா கரை சேர்க்குமா..