கணவனை இழந்து பல இன்னல்களுக்கு ஆளான பெண் பத்மினி.. உறவுகளின் துரோகத்தால் ஒதுக்கப்பட்டு மனிதர்கள் அத்தனை பேரும் மோசமானவர்கள் என்று சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழும் ஒரு தாயின் கண்டிப்பில் வளர்க்கப்பட்ட மகன் உதய் கிருஷ்ணா.. இருவரும் இணைந்தால்.. கதையோடு பயணிப்போம் வாருங்கள்..