நவசக்தி வசதியான குடும்பத்தை சேர்ந்தவன், ஒரு கல்லூரியையே கட்டி நிர்வகிப்பவன், வீட்டிற்க்கு தலைமகன், அவன் தந்தைக்கு வேண்டாத மகன், சொல் பேச்சை கேட்க்காத மகனும் கூட.. அவன் தம்பிகள் இருவரும் குடும்பம் குழந்தையுடன் மகிழ்வாய் இருக்க அவன் மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான். இறுதியாக அவன் திருமண செய்து கொண்டானா? அவன் தந்தை அவனை ஏற்று கொண்டாரா? என்பதே இந்த கதை