தன் மாமனையும், தன் மகனை மட்டுமே நினைத்து வாழும் பூங்கொடியின் வாழ்க்கையில் அதிரடியாய் நுழைகிறான் விகர்ணன். ஆரம்பம் முதல் இறுதி வரை அவர்களின் மோதலும் காதலும் தொடர்ந்து வருகிறது.. தன்னைப் பிடிக்காத பெண்ணையும் வலுக்கட்டாயமாக திருமணம் அவளையும் உயிருக்கு உயிராய் காதலிக்கும் விகர்ணனின் கதையை கதையில் படித்து கருத்துக்களை தவறாமல் பகிர்ந்து கொள்ளவும்..