What do you think?


சொக்கநாதன் நான் தாண்டி: மனசு தடுமாறும்-2
சொக்கநாதன் நான் தாண்டி மனசு தடுமாறும் கதையின் அடுத்த தலைமுறை கதை.
சுந்தரன், பாலா, சங்கரியின் மகன் சொக்கநாதன் என்ற அய்யாவு. குடும்ப தொழிலான விவசாயத்தை விரிவுபடுத்தி இயற்கை விவசாயியாகச் சாதனை படைத்தவன்.
பாலா, சங்கரியின் பிறந்த வீட்டினரோடு ஏற்பட்ட பகையை முடிக்கச் சுந்தரன் முயற்சி செய்கிறார். மச்சினன் மகளை, மகனுக்குப் பெண் கேட்டு தூது விட, சினம் கொண்ட மாமன் கீர்த்தி வாசன் அந்த சம்பந்தத்தை நிராகரித்ததோடு இல்லாமல், இவர்கள் போட்டி ஆட்களோடு சம்பந்தமும் பேசுகிறான்.
ராஜமீனாட்சி, அப்பாவின் கௌரவத்தைக் காக்க அவர் ஏற்பாடு செய்த திருமணத்துக்குச் சம்மதிக்கிறாள். ராஜ மீனாட்சியை மனதில் நினைத்திருந்த சொக்கன், இதை எப்படி எதிர் கொண்டான்.
973 pages, Kindle Edition
Published October 26, 2024
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

