நெஞ்சும் நெஞ்சும் கலந்து...! என்கிற தலைப்பில் வந்த நாவல் இது.
18 + வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நாவல். அதற்குக் குறைந்த வயதுடையவர்கள் வாசிப்பதற்குப் பரிந்துரை செய்யப்படவில்லை. இத்தகைய கதைகள் வாசிக்கப் பிடிக்காதவர்கள் கடந்து செல்லவும்இந்த நாவல் அதிக காமமும், கொஞ்சமாய் கதையும் கொண்டது. நெஞ்சும் நெஞ்சும் கலந்து என்கிற தலைப்பில் ஏற்கெனவே வெளிவந்த கதை.
யாதவன் மாதங்கி மகன் யதுநந்தனின் காதல் கை கூடியதா இல்லையா என்பதே இந்த கதை.