பொம்மல் (உதிர்ந்த பூக்கள் ) போன்ற பல முகங்கள் கொண்ட மனிதர்கள் உறவலையில் சிக்கினால் நிகழும் மாற்றங்களே இக்கதை... முழுமையான காதலும், குடும்பங்களில் உள்ள உறவுகளின் எதார்த்தங்களை முடிந்தளவு சொல்ல போகும் பொம்மல் முகங்கள்...
நாயகனும் நாயகியும் இணைந்து பல இன்னல்களை சந்தித்து தங்கள் காதல் மூலம் படிபடியாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி பொம்மல் முகங்கள் நடுவே மகிழ்ச்சியான வாழ்வும் செல்வங்களும் பெற்று வாழும் அழுத்தம் கலந்த இதமான கதை... Feel good story with little hard touch of love...