நம் கதையின் நாயகன் வீரா தன் அக்கா மகளான நந்தினி மீது எந்த வித ஈர்ப்பும் இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கிறான் ஒரு நாள் அவன் நண்பனே அவளை திருமணம் செய்ய கொள்ள போக அதை பொறுக்க முடியாமல் நந்தினியை தானே சில சூழ்ச்சிகளை செய்து திருமணம் செய்து கொள்கிறான் அதன் பின் இருவரும் சேர்ந்தார்களா
இருவருக்குள்ளும் காதல் வந்ததா என்பதே கதையின் கரு..
முழுக்க முழுக்க ரொமான்டிக் கதை படிக்க விரும்பும் வாசகர்கள் படிக்கலாம்.