இந்த புத்தகத்தில் நம் வாழ்வில் உள்ள அழகான உறவுகளின் அன்பையும் , தாய்மை உணர்வை ,தாய்மையின் அனுபவங்கள்,பெண்ணின் வாழ்க்கை,பெண்கல்வி, இன்றைய உலகம், அவளின் கனவுகள்,அன்பே சிவம், அமைதி போன்ற தொகுப்பு கவிதைகளும் ,நட்பு,எளிமை, விவசாயி, வலி, காதல் அன்பு, கவிதைகளும் மரங்கள், கிராமம், தேநீர் கடை, பணத்தின் அருமை,இயற்கை, நகரம், விழா, ஆசிரமம், ராணுவ வீரனின் வாழ்க்கை, கணினி உலகம், என அனைத்து தலைப்புகளிலும் எழுதிய கவிதைகளை ஒருங்கிணைந்து கவிதை தொகுப்பாக என் அண்ணன் சதாசிவம் அவர்களின் நினைவாக தங்களுக்கு வழங்கியுள்ளேன்.