பிரிய மனைவியைத் தொலைத்து வாடும் அன்றிலாய் ஜனமேஜயன். கணவனின் அஜாக்கிரதையால் பெற்றெடுத்த மகளைப் பறிகொடுத்துவிட்டு, குளிர் தென்றலில் இருந்து தீந்தென்றலாய் மாறி இருக்கும் இதயா.
அன்றில் தீந்தென்றலை குளிர்தென்றலாய் மாற்றியதா இல்லை தீயில் விழுந்து அன்றில் வாடிப்போனதா என்பதை கதையில் காணலாம்.