Jump to ratings and reviews

தேனே தேன் மல்லிப்பூவே

தேனே தேன் மல்லிப்பூவே , மற்றொரு செண்டிமெண்ட் குடும்ப நாவல். விருப்புக்கும், வெறுப்புக்கும் இடைவெளி நூல் அளவு மட்டுமே என்பார்கள். இது நாயகன், நாயகிக்கு மட்டுமல்ல, மற்ற உறவுகளுக்கும் பொருந்தும்.

தன்னை வெறுப்பவர்கள், விரும்பாதவர்கள் மனதிலும், தனது அன்பால், அனுசரித்து போகும் நேர்மறை குணத்தால் வசீகரிக்கும் நாயகி தேன் மல்லி.

கோபம் இருக்கும் இடத்தில் குணமிருக்கும் எனும் நம் நாயகன் மித்ரன் மகிழேந்தி.

நட்புக்கும், காதலுக்கும் மரியாதை செய்யும் பூவரசன். அப்பாவின் வார்த்தைக்காக தன்னையே ஒப்புக் கொடுக்கும் மகள். மல்லி, முல்லையென கதை நெடுக மணம் வீசும் கதாபாத்திரங்கள்.

feel good story.

வாசித்து விமர்சனம் தாரீர்

தீபா செண்பகம்.

507 pages, Kindle Edition

Published January 12, 2025

Loading...
Loading...

About the author

deepa senbagam

26 books4 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (66%)
4 stars
1 (33%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.