18+ வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நாவல். அதற்குக் குறைந்த வயதுடையவர்கள் வாசிப்பதற்குப் பரிந்துரை செய்யப்படவில்லை. இத்தகைய கதைகள் வாசிக்கப் பிடிக்காதவர்கள் கடந்து செல்லவும் இது அதீத காமம் கலந்து எழுதப்பட்டது.இக்கதை ஏற்கெனவே 'முத்தத்தால் யுத்தம் செய்' என்னும் தலைப்பில் வெளிவந்தது. ஹோட்டலில் சாதாரண வேலை செய்யும் நாயகி மகாலக்ஷ்மி. மிகப் பெரும் நடிகன் ஆதித்யவர்மன். இருவரும் சந்தித்து காதல் வசப் படுகிறார்கள். பின், சூழ்ச்சியால் பிரிந்து செல்கிறார்கள். அவர்கள் இணைந்தார்களா என்பதை காமம் தூக்கலாகக் கலந்து சொல்லி இருக்கிறேன். படித்து மகிழுங்கள்.