What do you think?

Enakku Naane Nallavan!
புலனாய்வு துறையில் வேலை செய்யும் அதிகாரி பாஸ்கருக்கும் பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் அவனது மனைவி அட்சயாவுக்கும் செயற்கை நுண்ணறிவு விஷயத்தில் பல பிரச்சினைகள் முளைக்கின்றன.
ஏன்...?
எதற்கு...?
எப்படி...? என்று தெளிவதற்குள் பல தொடர் மரணங்கள் நடைபெறுகின்றன.
காவல்துறையின் விசாரணை ஒருபக்கம் நடக்க, புலனாய்வு துறையிலும் பாஸ்கர் - அட்சயா இருவரின் குடும்ப வாழ்க்கையிலும் புரிபடாத திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன. முதலில்
அதிர்ச்சியில் அயர்ந்து போனாலும் இருவரும் சவாலை எதிர்கொள்கிறார்கள். இது செயற்கை நுண்ணறிவை பின்புலமாகக் கொண்டு ராஜேஷ்குமார் அவர்களால் எழுதப்பட்ட
விறுவிறுப்பான க்ரைம் நாவல்.

302 pages, Kindle Edition
Published July 17, 2025
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
March 30, 2026
At the beginning, the story starts a bit slow. But, the author takes time to explain current AI technologies in a very clear and engaging way. He also describes their advantages and the potential problems they could create. The story is built around an imaginative idea of what might happen if such technology falls into the wrong hands.
The twist in the story is completely unexpected—you can only truly experience it if you read until the end.
Overall, it felt like watching a fast-paced sci-fi thriller movie.
The twist in the story is completely unexpected—you can only truly experience it if you read until the end.
Overall, it felt like watching a fast-paced sci-fi thriller movie.
July 17, 2026
My review
Very good and interesting novel by Mr Rajesh Kumar sir. I'm one of the fans of the author. Super. I like His permanent hero vivek and rubala .
Very good and interesting novel by Mr Rajesh Kumar sir. I'm one of the fans of the author. Super. I like His permanent hero vivek and rubala .
Displaying 1 - 2 of 2 reviews