Jaimurugan3 reviewsFollowFollowJuly 26, 2024நான் படித்த முதல் நாவல் இது... ❤️ நன்றாக இருந்து..Hernest Hemingway ஆங்கிலத்தில் எழுதி தமிழில் ஆயிரம் நாடரஜன் மொழிபெயர்ப்பு செய்தார்... இந்த கதையின் ஓட்டம் கடல் அலை போல் இருந்தது..