ஹேங்கரில் தொங்கிக்கொண்டிருந்த சேலைகளை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு இருந்தோம். அங்கே, அழகான தங்க பார்டர் வைத்த டார்க் மெரூன் சேலை என் கண்ணைப் பறித்தது. நான் அதை எடுக்க கையை நீட்டினேன். அண்ணியும் அந்த சேலையை எடுக்க கையை நீட்டினாள். நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் அந்த சேலையை எடுக்க முயன்றோம். எங்கள் கைகள் தொட்டன. சில விரல்கள் ஒன்றோடொன்று பின்னி பிணைந்தன.
எதிர்பாராத இந்த ஸ்பரிசம் எனக்குள் ஒரு சிறு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் அண்ணியைப் பார்த்தேன். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்கள் ஆச்சரியத்துடன் விரிந்தன. சில நொடி, இருவரும் உறைந்து நின்றோம். மென்மையான சேலையின் துணியுடன் எங்கள் விரல்கள் இன்னும் கோர்த்து கொண்டுதான் இருந்தன.