பெற்றோர் பேச்சினை கேட்டு திருமண பந்தத்தில் காலெடுத்து வைக்கும் இளம் பெண் சந்திக்கும் உறவு சிக்கல். பெரியவர்களின் சதுரங்க விளையாட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண் அதில் இருந்து எப்படி வெளி வருகிறாள்? எப்படி வாழ்க்கையை எதிர் கொள்கிறாள் என்பதை சொல்லும் புதினம். அன்பு, பாசம், துரோகம், வலி, வேதனை என அனைத்தையும் கடந்து வாழ்க்கையை அவள் எப்படி சந்திக்கிறாள் என்பதை சொல்லும் இயல்பான குடும்ப கதைக்களம்.