What do you think?


உப்பு வண்டிக்காரன் [Uppu Vandikkaran]
'நாங்க கூலிக்காரங்க எங்கள எங்க ஊருக்கே அனுப்பிடுங்க கவர்மண்டே மூளியாய்க் கிடக்குது எங்க வீடும் வாசலும் வேற வழியில்லாம வீட்ட, குடும்பத்த விட்டுட்டு வந்து மொழி தெரியாத நகரங்கள்ல வேல செய்றோம் எங்களக் கூட்டிக்கிட்டு வந்தவங்க அப்படியே விட்டுட்டுப் போயிட்டாங்க எங்கே இருக்காங்கன்னு தெரில எங்களுக்கு ஏதாவது செய்யுங்க கவர்மண்டே கொரானாவால எல்லாரும் வீட்டுல ஒளிஞ்சிக்குவாங்கன்னு நடுரோட்டுல அநாதயா நாங்க இப்படி நிப்போம்னு எங்களுக்குத் தெரியாது வயித்துப் பாரத்தக் குறைக்கத்தான் நாங்க நாடு விட்டு நாடு வந்து உழைக்கிறோம் எங்களுக்கு ஏதாவது செய்யுங்க கவர்மண்டே மூளியாய்க் கிடக்குது எங்க வீடும் வாசலும் எங்கள எங்க ஊருக்கே அனுப்பிடுங்க கவர்மண்டே நாங்க கூலிக்காரங்க...'
248 pages, Paperback
First published January 1, 2024
About the author
Imayam
26 books107 followersஇமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.
He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
June 21, 2025
Three and Half Stars.
July 17, 2025
Explored the life uncertainty through a Covid affected family and government machinery function during the crises.
July 20, 2025
A poignant document on a common man and his family in the face of the incomprehensible COVID 19 pandemic.
Displaying 1 - 3 of 3 reviews




