கருகமணி - சிறுகதை இக்கதையின் உயிர்நாடி ஜைத்தூன் பீபி. அவளின் ஒவ்வொரு அசைவும் சொல்லாமல் சொல்லும் கதைகள் ஏராளம். வாழ்க்கைக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள யதார்த்தங்கள் யாவும், இயல்பாகவும் ஆழமாகவும் வெளிப்பட்டு, வாசகர்களின் உள்ளங்களை ஒரே சமயத்தில் கனக்கவும் நெகிழ்த்தவும் செய்யும் ஆற்றல் கொண்டது இச்சிறுகதை.