மனதில் கொள்ளை கொள்ளையாய் காதல் இருந்தும் பிரிந்து விலகி நிற்கும் நாயகன் & நாயகி பிரிவிற்கு காரணம் என்னவோ? சிலரின் சதியா? இல்லை அவர்களின் விதியா? காலம் அனைத்தையும் மாற்றி இருவரையும் இணைத்து வைத்ததா? என்பதை காதல், பாசம், ரோம் ரொமான்ஸ், துரோகம், ஏக்கம், பரிதவிப்பு எல்லாம் கலந்து என்னுடைய பாணியில் கொடுத்து இருக்கிறேன். படித்து விட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்