அழகில்லை.. பெண்மைக்குரிய எந்த சாயலும் இல்லை என்று பெற்றோர் முதற்கொண்டு அனைவராலும் வஞ்சிக்கப் படும் வீரமும் விவேகமும் கொண்ட மங்கை ருத்ரவீணா. பெண்கள் மையல் கொள்ளும் அழகனான யஷோத் வர்மன்.. காதல் அழகு சம்பந்தப் பட்டது என்ற எண்ணமுடைய பிளே பாய்.. எதிர்பாராத திருமணத்தில் இணையும் இருமனங்கள்.. அவர்கள் வாழ்க்கை எத்திசையில் பயணிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள கதையோடு பயணிப்போம் வாருங்கள்..