காதலின் இருவேறு பரிமாணங்களை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்ட புதினம் இது. தமிழ் நாவல் ரைட்டர்ஸ் தளத்தில் 2024 வருடம் நடந்த போட்டியில் பரிசு பெற்ற கதை. ஆன்லைன் வாசக பெருமக்களின் பெரும் அன்பையும், விமர்சனங்களையும் எனக்கு பெற்று தந்த புதினம் இது
மங்கையாய் கனவுகளில் தொடங்கி மடந்தையான ஒருவரின் காதல் வாழ்க்கை பயணம்!
பயணம் போகலாமா அவளுக்குத் துணையாக.. வாருங்கள் அவளது உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.