முதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிய... அடுத்த திருமண வாழ்வை வேண்டாம் என மறுக்கும் நாயகன் & நாயகி இருவரின் பெற்றோர் அதிரடியாக இக்கட்டான சூழ்நிலையில் இருவருக்கும் மறுமணம் செய்து வைக்க இவர்களின் வாழ்வில் வசந்தம் வீசியதா இருவரும் இணைந்தார்களா என்பதை பாசம், காதல் ரோம் ரொமான்ஸ் கலந்து என்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறேன் பிரண்ட்ஸ்