தோழர் தமிழரசன் அவர்களின் மீன் சுருட்டி அறிக்கை - 1985
தேசிய இனச் சிக்கலையும் தேசிய இன விடுதலையையும் நுணுக்கமாக ஆய்ந்த தோழர் தமிழரசன் அவர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 1985-இல் மீன்சுருட்டியில் நடத்திய கருத்தரங்கில், "சாதி ஒழிப்பின் தேவையும், தமிழக விடுதலையும்" குறித்து இவ்வறிக்கையை முன்வைத்தார்.
தோழர் தமிழரசன் (1945–1987) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் (த.பொ.க.) நிறுவனர் மற்றும் பொதுச் செயலராக இருந்தார். அரியலூர் மாவட்டம் மதகளிர் மாணிக்கத்தில் பிறந்த இவர், கோவையில் வேதியியல் பொறியியல் (B.E.) படித்தார். இளம் பருவத்திலேயே மார்க்சிய-லெனினிய சிந்தனையில் ஈடுபட்டு, மாணவராக இருக்கும்போதே மக்கள் விடுதலை இயக்கத்திī