சிவபைரவி - இந்த கதை நாயகன் சிவாவிற்கும், நாயகி பைரவிக்குமான காதல் கதை. இருவருக்குமே அவரவர் வாழ்வியில் பொறுத்த பின்னணி உண்டு. இருவருமே முற்றிலும் வேறுபட்ட சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள், காலம் ஒரு புள்ளியில் கொண்டு வந்து இருவரையும் நிறுத்த, காதல் இவர்கள் இருவரையும் இணைத்து வைத்ததா என்று கதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.