உன் பேச்சு காதல் என்று நீ சொல்லும் தோரணையைப் பார்த்தால் உன் பேச்சு காதல் என்று நீ சொல்லுவதாகவே தோன்றுகிறது என்று இவர் கூறுவதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் காதல் முத்திப்போன பின் வெளிவரும் வார்த்தைகளின் தொகுப்புதான் இது என்று வரிக்கு வரி காதலை ஊற்றி நிரப்பி இருக்கிறார்.