தனக்கு நேர்ந்த நிகழ்வால் திருமணம் வேண்டாம் என இருக்கும் நாயகன்... அவனை போராடி திருமணத்துக்கு ஒத்துக்க வைக்கும் குடும்பத்தார்... அந்த திருமணத்திலும் எதிர்பாராத திருப்பம்... நாயகன் எதிர்கொள்ள போவது எப்படி? நாயகி மனதில் ஒருவனை வைத்து பூஜிக்க அவள் வாழ்வில் நடக்கும் எதிர் பாரா திருப்பம்... அழகான காதல், ரோம் ரொமான்ஸ், துரோகம், பாசம், வஞ்சம், தூய்மையான நட்பு, பாசம், உரிமை போராட்டம் எல்லாம் கலந்த கிராமத்து கதை களம் என்னுடைய பாணியில் எழுதி இருக்கேன் பிரண்ட்ஸ்