What do you think?


கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்
128 pages, Paperback
First published January 1, 2024
About the author
லட்சுமிஹர்
5 booksலட்சுமிஹர் (லட்சுமிகர்) தமிழில் புனைகதைகள் எழுதிவரும் எழுத்தாளர், சிறுகதையாசிரியர். திரைப்படத்துறையில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 4 of 4 reviews
September 29, 2025
Sometimes, when a book doesn’t quite resonate, the universe sends you the perfect one right after, like a literary law of balance. You don’t have to search for it; the right book finds you at the right moment. That’s exactly what happened with me this month.
After finishing a book I couldn’t fully connect with, I came across a stunning Tamil anthology that recently won the Sahitya Akademi award. The title alone was so captivating, I knew instantly this had to be my next read and what an extraordinary choice it turned out to be.
It’s hard to put into words just how masterfully this book has been written. Every story is filled with emotions like heartbreak, mystery, humour, longing, wit, and love; all delicately interwoven. On the Rocks, a story where a man is haunted by memories of a past love, was hauntingly beautiful. But the standout for me was Nadakka Katrukonda Nirutha Kurigal, a deeply moving portrayal of everyday life with Alzheimer’s, each page revealing a quiet, poignant secret.
There are so many more stories in this collection that deserve mention, each unique and powerful in its own right. But no matter how much I try, I can’t do justice to the book’s brilliance. The richness of the language adds a complexity that demands time and attention. Still, it’s more than worth the effort. If you're a Tamil reader, don’t think twice. This anthology is an absolute gem. Let it find you.
August 16, 2025
ஒவ்வொரு முறை படிக்கும் போது வெவ்வேறு எண்ணங்களை நம் மனதில் தோன்ற செய்யும் புத்தகம்.
2025 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது பெற்ற நூல்..
இந்நூலில் உள்ள ஒவ்வொரு கதையும் நம்மை அதனுடன் இணைத்து கொள்ள நம் மனம் இயலும் போது, மறுமுறை நம்மை வேறொரு இடத்தில் நம்மை கொண்டு சேர்க்கும்....
(Non Judgemental stories - Nothing called Right or Wrong, just experience as it is...)
இதில் (சில) கதைகளில் இருக்கும் நபர்களுக்கு எந்த பெயரும் கிடையாது, அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், நம் சமூகத்தில் தொடர்புடையவராகவே இருப்பார்கள்.. கதை படிக்கும் பொழுது நாம் அவர்களை உணர முடியும்...
எந்த முன்னோடமும் இல்லாமல் இந்த கதைகளை படித்து உணருங்கள்..
2025 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது பெற்ற நூல்..
இந்நூலில் உள்ள ஒவ்வொரு கதையும் நம்மை அதனுடன் இணைத்து கொள்ள நம் மனம் இயலும் போது, மறுமுறை நம்மை வேறொரு இடத்தில் நம்மை கொண்டு சேர்க்கும்....
(Non Judgemental stories - Nothing called Right or Wrong, just experience as it is...)
இதில் (சில) கதைகளில் இருக்கும் நபர்களுக்கு எந்த பெயரும் கிடையாது, அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், நம் சமூகத்தில் தொடர்புடையவராகவே இருப்பார்கள்.. கதை படிக்கும் பொழுது நாம் அவர்களை உணர முடியும்...
எந்த முன்னோடமும் இல்லாமல் இந்த கதைகளை படித்து உணருங்கள்..
September 20, 2025
வெவ்வேறு காலக்கட்டங்களில் ஏற்பட்ட
வெவ்வேறு உணர்வுகளின் சங்கமம் —
கூத்தொன்று கூடிற்று.
மெழுகில் கரைந்து,
கதவுச் சிறகில் சிக்குண்டு,
கூடாரக் கரிசனத்தில் வியந்து,
ஆன் தி ராஃக்ஸ்- இன் விடியலில்,
நடக்கக் கற்ற மண்ணின்
நிறுத்தற்குறிகளில் வழியறிந்து,
வெளிச்சச் சாயையில் இளைப்பாறி,
நிப்பாணக் காதையை அறிந்து,
அந்த சொல்லில் மட்டும்
மதுவின் வாசனையைக் கொண்டு,
வேடிக்கையும் இன்ன பிறவும்–இல் தெளிவுற்று,
யுதிரத்தைச் சிந்தாமல்,
கூத்தொன்று கூடி,
கித்தானின் வண்ணப் பேழையில்
வண்ணமாய் மறைந்தேன்.
தங்களின் உள்ளுணர்வின் தாக்கத்துடன்
– ஶ்ரீ 🌸
வெவ்வேறு உணர்வுகளின் சங்கமம் —
கூத்தொன்று கூடிற்று.
மெழுகில் கரைந்து,
கதவுச் சிறகில் சிக்குண்டு,
கூடாரக் கரிசனத்தில் வியந்து,
ஆன் தி ராஃக்ஸ்- இன் விடியலில்,
நடக்கக் கற்ற மண்ணின்
நிறுத்தற்குறிகளில் வழியறிந்து,
வெளிச்சச் சாயையில் இளைப்பாறி,
நிப்பாணக் காதையை அறிந்து,
அந்த சொல்லில் மட்டும்
மதுவின் வாசனையைக் கொண்டு,
வேடிக்கையும் இன்ன பிறவும்–இல் தெளிவுற்று,
யுதிரத்தைச் சிந்தாமல்,
கூத்தொன்று கூடி,
கித்தானின் வண்ணப் பேழையில்
வண்ணமாய் மறைந்தேன்.
தங்களின் உள்ளுணர்வின் தாக்கத்துடன்
– ஶ்ரீ 🌸
July 31, 2026
Couldn't understand half of the stories.
Kind of long sentence formation and very different sentences structure.
Not very fond of this writing.
Kind of long sentence formation and very different sentences structure.
Not very fond of this writing.
Displaying 1 - 4 of 4 reviews




