Jump to ratings and reviews
Rate this book

Sinavayal

Rate this book

222 pages, Paperback

Published December 1, 2024

Loading...
Loading...

About the author

Cho. Dharman

11 books33 followers
Cho Dharman (born 8 August 1953) is an Indian Tamil writer. He was born in Kovilpatti Taluk in Tuticorin district of Tamil Nadu. The real name is S. Dharmaraj. Cho Dharman's novel Koogai, a stunning account of Tamil lives in post-independence India, was translated into English as The Owl. Cho, has authored nine books, won several awards and much critical acclaim for his novels, non-fiction and short stories. He won the Sahitya Akademi award in 2019 under Tamil language category for his novel Sool.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
0 (0%)
3 stars
2 (50%)
2 stars
1 (25%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
1 review
January 9, 2026
இது நான் வாசிக்கும் சோ. தர்மன் அவர்களின் இரண்டாவது நாவல். இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது, ஒரு மனிதன் சினத்தால் செய்த தவறுகளால் அவன் வாழ்க்கையில் எப்படி கஷ்டப்படுகிறான் என்பதைக் கூறும் கதை என்று நினைத்தேன். ஆனால் இது முற்றிலும் வேறுவிதமான கண்ணோட்டத்தை எனக்கு வழங்கியது.

இந்தக் கதை உண்மைக் கதைதானா என்று தெரியவில்லை. ஆனால் இதைப் பதிவு செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே என் கருத்து. ஒரு கொலையிலிருந்து சுவாரஸ்யம் எடுக்கும் இந்த நாவல், பின்னர் அவன் அந்தக் கொலையிலிருந்து எப்படி தப்பிக்கிறான், அதன் பின் இன்னொரு கொலையை எவ்வாறு செய்கிறான், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன, அவை எப்படித் தன் அப்பாவை கொல்கின்றன, திருந்த நினைத்தாலும் அதற்குப் பழிவாங்கப்படுகிறான் என்பதையே ஒரு சுற்றாகச் சுழல்கிறது.

மீண்டும் வழக்கம்போல் தப்பித்து, செய்த பாவங்கள் அவனை குத்தினாலும், கடைசியில் அவன் சாமியாராக மாறுகிறான்.

சோ. தர்மனின் கதை சலிப்படையாமல் நம்மை வாசிக்க வைத்தாலும், புதுமையானதாக ஒன்றும் இல்லை
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 of 1 review