Jump to ratings and reviews
Rate this book

சென்ற இடமெல்லாம் இறப்பு..!

Rate this book
ரசிகா குரல் தழுதழுப்போடு குறுக்கிட்டாள். “டாக்டர்... பெரியப்பாவோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லையே...?”
“அதை இப்போ எப்படிம்மா... சொல்ல முடியும்...! அடிபட்டது இளைஞனாக இருந்திருந்தா... இந்த ரத்த சேதத்தை அவன் தாங்கியிருப்பான்... ஆனா இவர் ஏஜ்... தாங்க முடியலை...”
“எக்ஸ்க்யூஸ்மீ டாக்டர்...”
மனோகரை ஒதுக்கிக் கொண்டு - அந்த இன்ஸ் பெக்டர் முன்னால் வந்தார். டாக்டர் ஏறிட்டார்.
“எஸ்!”
“மிஸ்டர் செல்வகிருஷ்ணன் அடிபட்டது சம்பந்தமா ஒரு சின்ன என்கொய்ரி...”
“என்ன கேக்கப் போறீங்க...?”
“அவர் எப்படி அடிபட்டார்...?”
“மாடிப்படிகளில் இறங்கி வரும்போது - கால் பிசகி கீழே உருண்டு வந்திருக்கிறார். நெற்றி, படிக் கட்டில் மோதியதில் - காயம் ஏற்பட்டிருக்கிறது.”
“அது படிக்கட்டில் மோதிய காயம்தா&

84 pages, Kindle Edition

Published July 13, 2025

6 people are currently reading

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
0 (0%)
3 stars
1 (50%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.