பல வருடங்களாக எதிரெதிர் வீட்டில் குடியிருக்கும் சிண்டு எனப்படும் அவனும், குண்டு எனப்படும் அவளும் குடும்பவாகான உடல் அமைப்பில் தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள, இருவரின் பயணமும் தனித்தனியாக பயணிக்கிறது. அப்பயணமானது ஒரு புள்ளியில் இருவரையும் சந்திக்க வைக்க அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிகழ்வால் குண்டு தாய்மாமனான சிண்டுவின் வாழ்க்கையில் நுழைகின்றாள்.
அன்பு என்பது உருவத்தில் இல்லை எனப்புரியும் போது, அவர்களின் வாழ்க்கை இனிதாக மாறுகிறது, ஆனால் அவர்களின் மாற்றத்தை புரட்டிப் போட்டு துன்பத்தில் ஆழ்த்துகிறது சொந்தம் என்ற பெயரில் சுற்றி இருக்கும் பந்தங்கள்...
தாயின் சுயநலம் மகளை ஆட்விக்க, மனைவியின் சூழ்நிலையை சரி