எதிர்பாரா ஏமாற்றங்களையும் துரோகங்களையும் சந்தித்து அனைவரிடமிருந்தும் தன்னை ஒதுக்கிக் கொண்டு மனதளவில் இறுகிப் போய் இருந்த நாயகனின் வாழ்வில் இதே போல் வாழ்வில் சந்தோஷமென்பதையே சிறு வயதிலிருந்து பார்க்காத, பல அவமானங்களையும் துன்பங்களையும் மட்டுமே அனுபவித்து வளர்ந்த ஒருத்தியின் வருகை எப்படி மாற்றுகிறது என்பதே இந்த கதை..
இருவரும் தங்களின் வருத்தங்களை எல்லாம் மறந்து புது வாழ்க்கையை எப்படி எப்போது தொடங்குகிறார்கள்..? இருவருமே ஒருவர் அறியாமல் மற்றவருக்கு எப்படி சித்திரை மாத வெயிலை கு மார்கழி பனியாக மாறுகிறார்கள் என கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்..