அயவந்தீஸ்வரன் - (நம் நாயகன்) கோபக்காரன், தான் நினைத்ததை செய்து முடிப்பவன், வளவள பேச்சு சுத்தமா ஆகாது. காதல் என்பது வேலையற்றவர்கள் செய்வது என நினைப்பான். அவனையும் அறியாமல் ஒரு பெண்ணின் மனதை கொள்ளை கொள்கிறான்..
சிற்பரை - (நம் நாயகி) பாசக்காரி, யார் என்ன சொன்னாலும் அதற்கு தலையாட்டுபவள், இவளால் பேசாமல் ஐந்து நிமிடம் இருக்க முடியாது. காதல் தான் இவளின் உயிர்மூச்சு. தன் மனதை கொள்ளைக் கொண்டவனை தேடி தன் உலகம் விட்டு மற்றொரு உலகத்திற்கு நுழைகிறாள்.
இருவரின் குணாதிசயங்கள் வேறு.. இருவரின் உலகமும் வேறு.. இருவரும் ஒரே மையப்புள்ளியில் இணைந்தால் எப்படியிருக்கும் என்பதே கதை..
அழகிய ராவணனின் மேல் அவள் கொண்ட ஆசை, அவளை எங்கு நிப்பாட்டியிருக்கிறத