What do you think?

மதம் கொண்ட மனிதன்
Religion has been a central force shaping human history, culture, and identity. But how did it begin? Why are humans drawn to it, and what impact has it had on humanity? "மதம் கொண்ட மனிதன்" (Matham Konda Manithan), explores these compelling questions with clarity and insight.
Written in a simple and engaging narrative style, this book traces the origins of religion, delves into its historical evolution, and examines its profound influence on individuals and societies. It aims to spark curiosity, challenge perspectives, and offer a deeper understanding of one of the most powerful forces in human life.
If you're curious about the roots of belief and its role in shaping humanity, "மதம் கொண்ட மனிதன்" is for you.

389 pages, Kindle Edition
Published August 24, 2025
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
January 23, 2026
👉 இந்த புத்தகம் ஒரு நாவல் அல்ல. இது முழுக்க முழுக்க கட்டுரைகளின் தொகுப்பு..!!
முக்கியமாக,
👉 மதம் எப்படி உருவானது?
👉 மனிதன் ஏன் மதத்தை பிடித்து தொங்குகிறான்?
👉 அறிவியல், பயம், நம்பிக்கை – இவையெல்லாம் மதத்தோட இணைப்பது எது?
👉 கடவுள் நமக்கு ஆறுதல் தரும் ஒரு concept-ஆ இல்லை அடிப்படை தேவையா?
இப்படி basic‑ஆ தோன்றும் மதம் சம்பந்த பட்ட கேள்விகளுக்கான பதில்களை இந்த தொகுப்பின் மூலம் பதில் சொல்ல முயன்றிக்கிறார் நூலாசிரியர் ஸ்வாதிகா. அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் என்பது தான் என் கருத்து.
👉 ஹிந்து மதம் மட்டும் அல்ல, உலகத்தில் உள்ள எல்லா பெரிய மதங்களையும் கேள்விக்கு உட்படுத்துகிறது இந்த புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள்.
👉 எப்படி எல்லா மதக்கதைகளும் ஒரே கான்செப்டில் இருக்கிறது என்றும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.
👉 கடவுள்களை / மதங்களை / சடங்குகளை கேள்விக்கு உட்படுத்துவதை விரும்பாதவர்களுக்கான புத்தகம் இது இல்லை. அவர்கள் வேறு திசை செல்லலாம். மற்றவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது..!!

October 13, 2025
வரலாற்றின் மீதும் மனித வாழ்வின் மீதும் மதங்களின் ஆதிக்கம், அதன் விளைவான கீழ்மைகளையும் விவரிக்கும் இந்நூல் ஒரு நல்ல வாசக அனுபவமாகவும் உள்ளது ஆச்சர்யம். பெரும்பாலும் வரலாற்றுத் தகவல்கள் சலிப்பூட்டக் கூடும் ஆனால் இங்கே முதல் பக்கத்தில் இருந்து தொய்வில்லாத நடையில், நகைச்சுவை உணர்வுடன், தெளிவான பார்வையில் அறிவியல் கருத்துகளுடன் மிக நேர்த்தியாக எழுதப்பட்டு உள்ளது. நாம் இங்கே வாழும் சமூகம் குறித்த பொதுப் புரிதலும் உருவாகும் விதம் உள்ளது. மேலும் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை, இம்மனித குலத்தின் மீதான அன்பை காட்டுகிறது.
Displaying 1 - 2 of 2 reviews