மருத்துவ முத்தம் இரண்டாம் பாகம்.. தனக்கு சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவன் வருணை காதலிக்கிறாள் தேம்பாவணி.. வருண் தேம்பாவணி இருவரும் திருமணமானவர்கள்.. வயது வித்தியாசம் என ஏகப்பட்ட தடைகளை தாண்டி இவர்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன.. தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வாருங்கள்..