Jump to ratings and reviews
Rate this book

இரலையின் இரவல் திருமகள்: eralain eraval thirumagal

Rate this book
இரலையின் இரவல் திருமகள் !!

நாயகன் மாணிக்கம்
நாயகி ஸ்ருதி தாஜ்

நாயகன் என்றால் கம்பீரமாக மில்லியனர் பில்லியனராக தான் இருக்க வேண்டமா நாயகி என்றால தத்தியாக அறிவீலியாக தான் இருக்க வேணுமா என்ன ??

தாயின் கூட்டக்குள் வாழும் அப்பாவி நாயகன்
மாணிக்கம் உலகம் உருண்டை என்பது கூட தெரியாத ஒருவன்

உலகை சுற்றி வரும் நவயுக யுவதி நாயகி ஸ்ருதி தாஜ் பிரபல இளம் தொழில் அதிபர்

தன் கட்டில் தேவைக்காக ஒரு ஆணை தேர்வு செய்ய விளம்பரம் கொடுக்கிறாள் ஸ்ருதி,
மகனை உலகம் அறிய வைத்து விட வேண்டும் என்று நினைக்கும் மாணிக்கத்தின் தாய், ஸ்ருதி போட்டருந்த விளம்பரத்தை பார்த்து அவளிடம் அனுப்பி விடுகிறார் , வேலையும் கிடைக்கிறது சிறைப்பட்ட ஆண் பறவை மீளுமா??

408 pages, Kindle Edition

Published October 6, 2025

Loading...
Loading...

About the author

Suja chandran

144 books37 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (28%)
4 stars
6 (42%)
3 stars
2 (14%)
2 stars
1 (7%)
1 star
1 (7%)
No one has reviewed this book yet.