பணிவு எப்போதும் பலவீனம் அல்ல, அதுதான் பலம்! உங்கள் பலத்தைக் காட்ட நினைப்பதுதான் பலவீனம்...
வாழைபழத் தோல் வழுக்கி யாரோ விழுகிறார்கள் சிரிக்கிறீர்கள். அதே இடத்தில நீங்கள் விழுகிறீர்கள் வருத்தம் கொள்கிறீர்கள்.
ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாக மாறினால் மட்டுமே உலகம் மாற வழி பிறக்கும்
வாழ்க்கை முழுவதும் வேடதாரியாக
இருந்துவிடலாம்
ஆனால், மரணம் உங்களைத்
தோலுரித்துக் காட்டிவிடும்