Jump to ratings and reviews
Rate this book

ஒற்றர் உலகம் : Ottrar Ulagam : உலகப் புகழ்பெற்ற உளவாளிகளின் சரித்திரம்

Rate this book
இந்தப் புத்தகம், ஒற்றர்களின் ரகசிய உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது. வரலாற்றின் புதைக்கப்பட்ட பக்கங்கள் மட்டுமே அவர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கும். உயிரைப் பணயம் வைத்து அவர்கள் உழைத்ததெல்லாம் அமைதியான ஓர் உலகை நமக்கு அளிப்பதற்காக. அதற்கான சன்மானம் அவர்களது கல்லறைகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய இரட்டை உலகின் இன்னொரு பகுதியைப் போலி அடையாளங்கள், ரகசியக் குறியீடுகள், நம்பிக்கைத் துரோகங்கள் எனப் பதற்றத்துடனேயேக் கழித்திருக்கிறார்கள். போர்களைத் தடுத்தும் அரசியல் போக்கை மாற்றியும் உயிர்காக்கும் சாதனைகளைச் செய்திருந்தாலும் கைம்மாறாகக் கிடைத்ததெல்லாம் கடமையைச் செய்த நிம்மதி ஒன்றே.

325 pages, Kindle Edition

Published October 20, 2025

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (66%)
3 stars
1 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.