தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுத்த தினம் வரைக்கும் எழுதியுள்ளேன்.
ஆனால் அதற்கு முன் 100 நாட்களாக தலைவர் பொறுப்பு மாற்றப்பட உள்ளது என்பதனை தொடர்ந்து சூசகமாக எழுதியே வந்தேன்.
அதன்படியே மாற்றப்பட்டுள்ளது. அதிகாரம் இல்லாமல் ஒரு பதவியை வைத்துக் கொண்டு இணைய கூலிப்படை துணை கொண்டு அதிகாரவர்க்கத்தில் உள்ள எச்சல் பொறுக்கிகளின் துணை கொண்டு கடந்த சில வருடங்களில் சில ஆயிரம் கோடி சர்வசாதாரணமாக சம்பாதித்து எப்போதும் போல பினாமி துணை கொண்டு, உறவினர்களின் தொழில் மூலம் அதனை பெருக்க முடியும் என்பதெல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு ஆச்சரியேம.
காரணம் தமிழகத்தில் மாற்றம் உருவாகும் என்று என்னைப் போன்ற பலரும் தங்கள் உழைப்பைக் கொடுக்க அதனை பண