மெல்ல அசையும் கோவில் யானை ❤️ • கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி 2024 இல் பரிசுபெற்ற 50 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. உணர்வுகளின் உன்னத வெளிப்பாடே கவிதைகள். அப்படிப்பட்ட கவிதைகளின் ஆகச் சிறந்த அழகியல் வடிவம்தான் இந்த ஹைக்கூக்கள். வார்த்தைகளை மிச்சம்பிடித்து அர்த்தங்களை இயற்கை அழகுடன் வரையும் கலை.