What do you think?

அயல்மொழி அலமாரி
சென்னையில் ஒரு புள்ளியியல் நிறுவனமும், அகமதாபாத்தில் ஒரு வானியல் நிறுவனமும், திருவனந்தபுரத்தில் வ¤ண்ணியல் ஆராய்ச்சியும் மும்பையில் அணு ஆய்வுக்கழகமும் வருவதற்கான ஆரம்ப வேலைகளை அதற்கு பல்வேறு..... பங்களிப்புகள் இந்த இருநூல்களிளுமே பதிவாகின்றன..... சி.வி. ராமன் கல்கத்தாவை விட்டு ஏன் பெங்களுருக்கு வந்தார்? இதுபோன்ற தகவல்களுடன் இதுவரை தமிழுலகம் அறிந்திராத பல அயல்மொழி புத்தகங்களைப் பற்றி அறிமுகப்படுத்துகிறார் இரா. நடராசன்.
96 pages, Paperback
First published December 1, 2013
About the author
Era. Natarasan
38 books27 followersகல்வி : இயற்பியல், கல்வியியல், உளவியல், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் முதுகலைப்பட்டம்
ஆசிரியராக :
- தனது 16வது வயதில் பள்ளியிலிரூந்து கிராம நலப்பணி திட்ட முகமொன்றில் தான் மாணவராக இருக்கும் போதே பகுதிநேர ஆசிரியரானார்.
- 1986ல் அறிவியல் / மொழியியல் ஆசிரியராக பிரதான பணி துவக்கம்.
- 1996ல் சென்னையில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் முதல்வரானார்.
- 1999ல் கடலூர் கிரூஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வரானார். தற்போதும் தொடரூம் பணி அது.
- 2008ல் டாக்டர்.ராதாகிரூஷ்ணன் விருது.
- கல்வி நேரடி நடைமுறையில் தனி கவனம், ஆசிரியர்களின் வழிகாடி.
- வகுப்பறை ஜனநாயகம், இவரது ஆசிரிய உத்தி.
- சோதனை முயற்சிகளை தொடரும் ஆர்வலர்.
- கல்வியாளர்கள் ஜான் ஹோல்டு, பாவ்லோ பிரையரே உட்பட பலரை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.