Jump to ratings and reviews
Rate this book

Meinigari

Rate this book
ஒளிப்பதிவு கருவியில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளைக் கணிப்பொறியில் ஏற்றியதும் அவற்றை ஒழுங்குபடுத்தி தொகுக்க உதவும் மென்பொருள் வகைகளில் ஒன்றுதான் FCP 10. துண்டு துண்டு காட்சிகளாக கணினியில் கிடக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரு முழுமுதற் கதையாக வடிவமைப்பதே படத்தொகுப்பு என்ற பணியின் அடிப்படை. படத்தொகுப்பாளர்களும் ஒருவகை கதைசொல்லிகள்தான். மெய்நிகரியின் கதைசொல்லியும் டெரன்ஸ்பால் என்ற ஒரு படத்தொகுப்பாளன்தான். சிலர் டைரி எழுதுவது போல நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் அனுபவங்களைக் காட்சித்தொகுப்பாக ஆவணப்படுத்தி பத்திரப்படுத்தும் பழக்கம் உடையவன். தற்போது தன் அறையில் அமர்ந்து மறக்க முடியாத சில நாட்களைத் திரும்பி பார்க்கிறான். கடந்த இரண்டு வருடங்களில் தான் எடுத்த புகைப்படங்கள் செல்போன் வீடியோக்கள் என்று பல தரவுகளையும் தன் எடிட்டிங் டைம்லைனில் அடுக்கி அழகுப்படுத்துகிறான். தன் மென்பொருளின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மூலமாக பிம்பங்கள் அனைத்தையும் பென்சில் ஓவியங்களாக மாற்றி மகிழ்கிறான். இந்தப் படங்களின் பின்னணியில் தன் பின்னூட்ட குரல் (voice over) வழி கடந்தகாலம் பற்றிய விவரணைகளை வழங்குகிறான். அவனை பாதித்த மனிதர்களைப் பற்றி சிறு குறிப்பு வரைகிறான். நினைவுகள் விரிகின்றன. டெரன்ஸ்பாலின் குரலாக கதை நகர்கிறது.

152 pages, Paperback

First published January 1, 2014

5 people are currently reading
60 people want to read

About the author

Kabilan Vairamuthu

7 books18 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (31%)
4 stars
9 (25%)
3 stars
10 (28%)
2 stars
2 (5%)
1 star
3 (8%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Manojkumar Ganesh.
Author 1 book2 followers
January 6, 2018
The books makes you laugh, think and also provides lot of insights about reality shows. Kabilan Vairamuthu has penned really well to engage the readers. Overall a good read
Profile Image for Avinash Sankar.
76 reviews11 followers
October 13, 2016
விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய கதை, மனித வாழ்வில் போராட்டங்கள் அல்லது உளவியல் போராட்டங்கள் பற்றிய கதை சமீபகாலமாக தமிழ் எழுத்தளர்களின் களமாக உள்ளது. இதன் காரணம் இலக்கிய எழுத்தளர்களின் நாவல் மட்டுமே அதிகம் வருவதால் ஏற்படுகிறது. பொதுவாக எந்த ஒரு விசயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு பகல்,இரவு, கறுப்பு,வெள்ளை போல புத்தகங்களையும் இரண்டாக பிரிக்கலாம்: இலக்கியம், புனைவு. இதுபோன்ற இராண்டு விசயங்களில் ஒன்று இல்லை என்றாலும். மற்றொன்று அதன் சிறப்பை மெல்ல, மெல்ல இழந்துவிடும்.
இவ்வளவு அலசுவதற்கு காரணம் சமீபகாலமாக புனைவு நாவல்கள் மிகவும் குறைந்த அளவில் வருவதே இதற்கு காரணம். இன்று பல சிறந்த இலக்கிய எழுத்தளர்களை உதாரணம் கூற முடியும்(எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன், சாரு நிவேதிதா மற்றும் பலர்) ஆனால் புன்னைவில் உதாரணம் கூறுவது மிகவும் கடினமே. ‘கிரைம் மன்னன்’ ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சுபா போன்றோருக்கு பின் பிரபல புனைவு எழுத்தளர்கள் தமிழில் இன்று யாருமே இல்லை என்று வருத்தமாக உள்ளது.
அவ்வகையில் இந்த மெய்நிகர் ஒரு சிறந்த நாவலே. Contemporary என்று சொல்லக்கூடிய வகை கதையே இந்நாவல். கபிலன் எழுத்தின் நடை மிகவும் எதார்த்தமாகவும், எளிமையாகவும் இருந்தன. கதையின் களமும் வித்தியாசமானவை. அதில் இருந்த நுட்பமும், கதாபத்திரங்களின் இயல்பும் மிகவும் அழகாவே இருந்தன. நாவலை முடிக்கும்போது ஒருவகை மனநிறைவு இருந்தது. அந்தவகையில் இந்த மெய்நிகர் கண்டிப்பாக படிக்கலாம்.
Profile Image for Sathish Karky.
21 reviews
June 19, 2021
எளிய வார்த்தைகளில் நல்ல புத்தகம்.
27 reviews1 follower
September 4, 2024
Kabilan has expressed a variety of skills through his characters. Be it his knowledge about the media or his liking for the great Goundamani. And I love this way of expressing and of course the story. It motivates me to read his works even more and perhaps get inspired to write as well. Also loved some similarities with his Appaa. It goes like this when he attends the wedding- Shemamagavum, shame shame aagavum nandandhadhu :)
Profile Image for Balaji.
6 reviews
November 7, 2021
media world !!

This story depicts the current world media’s mindset and also their cheap tactics to keep up the TRP for their shows. Captures women harassment in the workplace as well. But on the whole, it fails to stir the emotions of readers. Felt Completely flat. here and there, few good moments.
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.