வாசிக்கும் போதே கண்ணீர் வந்தது. ஆனால் தமிழகத்தில் எந்த ஊடகத்திலும் வரவில்லை. ஆன்மீகம், தேசியம் பேசும் ஊடகங்களில் கூட மக்கள் யோசிக்கும் அளவுக்கு இந்த செய்திகளை கொண்டு சேர்க்கவில்லை என்பதே வருத்தமாக உள்ளது. அடுத்தடுத்து நீளம் கருதி இரண்டு கட்டுரைகள் தருகின்றேன். ஒன்று திமுக அரசு தங்கள் ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை தமிழகம் முழுக்க இந்த சமயம் மற்றும் பண்பாட்டு கலாச்சாரத்திற்கு எதிராக, தெய்வ நம்பிக்கைக்கு மாற்றாக என்ன அயோக்கியத்தனங்கள் செய்துள்ளார்கள் என்பதனை கடந்த சில நாட்களாக தேடிக் கொண்டு இருந்தேன். ஓரளவுக்கு இதில் பட்டியலிடடுள்ளேன். கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்த முறை மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு கோவில் &#