What do you think?
Rate this book


359 pages, Paperback
First published January 1, 1966
கட்டிய கைகளுடனும் நேரிய விழிகளாலும்,
அச்சமில்லாமலும் ஆச்சரியமில்லாமலும் ,
அவர்கள் கொள்ளும்போது நோக்குங்கள்
அவர்தம் வெறி மடியும் மட்டும்.
எதிரியின் துயரில் துளியளவு சாதகமாக எடுத்துக் கொள்வது அஹிம்சைக்கு மாறானதாகும்.
எதிரி வெல்வதற்கு, சாத்தியமாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் காந்தி எப்போதும் வழங்கினார்.
வெறுமையான வெற்றி தோல்வியை விட மோசமானது. நம் உயிர்ப்பை வலுப்படுத்துவது மோதல்தான்.