'ஒரு பொண்ணு நினைச்சா தைரியமா வாழலாம் அருள். அது பிரச்சனையே இல்ல இன்னிக்கு. ஒரு பெண்ணுக்கு ஆண் துணைங்கிறது கழுத்து நகை மாதிரி. ஆனா கெளரவம், சுதந்திரம், மரியாதை எல்லாம் கட்டிக்கிற துணி மாதிரி. துணியைக் கழற்றிக் கொடுத்திட்டு நகையை வாங்க வேண்டியதில்லை'
இது ஒரு தனி மனுஷியின் கதை அல்ல. ஒரு தலைமுறையின் கதை என்பது தான் என்னுடைய பதில்.